அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை! பாதாம் முந்திரி தான் குறி!

robbery
robbery

கோடம்பாக்கத்தில் 8 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் உள்ள 8 கடைகளில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்றனர். ரூ. 30 ஆயிரம், பாதாம், முந்திரி உள்ளிட்ட மளிகை பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கோடம்பாக்கம் போலீசார் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கடைகளின் ஷட்டரை உடைத்து உள்ளே செல்வதும், கடைக்குள் சென்றதும் மின்விளக்கைப் போட்டுக் கொண்டு பொருட்களைக் கொள்ளையடிப்பதும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

அதனை போலீசார் கைப்பற்றி கொள்ளையர்களின் அடையாளங்களைக் கொண்டு பழைய குற்றவாளிகளின் படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோடம்பாக்கம் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories