October 16, 2021, 11:07 pm
More

    ARTICLE - SECTIONS

    செல்போனை விழுங்கிய நபர்!

    cell
    cell

    பழைய தொலைபேசி ஒன்றை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது.

    கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் பழைய நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார்.

    இதையடுத்து அந்த மொபைல் அவர் வயிற்றில் இருக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதையடுத்து மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,559FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-