இத்துனுண்டு பையனா நடிச்சவரு.. இப்ப இப்படி இருக்காரு..!

udhaya
udhaya

நடிகர் உதயராஜ் தமிழ் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பணியாற்றியுள்ளார். இவர் நிலா காலம் என்ற படத்தில் 2001 ஆம் நடித்த பாத்திரத்துக்காக சிறப்பாக அறியப்பட்டவர்.

பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த “ஆயுதம்” என்ற படத்தில் என்ற படத்தில் மீண்டும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் தன்னுடைய நடிப்பு திறமை வெளிக்காட்டியதால் அதே ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “திருடா திருடி” என்ற படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் “திருமலை”என்ற படத்திலும் நடிகர் உதயாராஜுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

udhaya raj
udhaya raj

பின்னர் இவருக்கு டான்ஸர், தீண்ட தீண்ட என படவாய்ப்புகள் குவியத் தொடங்கின, பிறகு நடிகர் அதர்வா மற்றும் சமந்தா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியான “பானா காத்தாடி” படத்திலும் நடிகர் உதயா நடித்திருந்தார்.

அதேபோல 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “கைதி” படத்திலும் இவர் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

சமிபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கைதி பாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தவர்.

udhaya raj fmly
udhaya raj fmly

பெரும்பாலான ரசிகர்கள் இவர் ஒரு சின்னப் பையன்தானே என்று இன்று வரை நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது பலருக்கும் தெரியாது.

திரௌபதி என்ற படத்தில் நடிகையின் தங்கையாக ஜனனி என்பவர் நடித்திருப்பார். அவரைத் தான் நடிகர் உதயராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories