பைக்கில் பாம்பு.. தண்ணீர் கேனில் பிடித்த வைரல் வீடியோ!

snake1
snake1

தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை தண்ணீர் கேனால் பிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 நிமிடங்களுக்கும் மேலாக ஓடும் இந்த வீடியோவை இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

ஸ்கூட்டியின் முன்பு இருந்த பாம்பு வெளியே வந்த பிறகு அங்கிருந்து செல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் ஹூக் வைத்து அதனை ஒருவர் பிடிக்க முயன்றார்.

snake 1 1
snake 1 1

ஆனால் அந்த பாம்பு சிறிதும் கூட நகராமல் இருக்கவே பெரிய ப்ளாஸ்டிக் பாட்டிலை வைத்து அந்த பாம்புவின் தலைப்பகுதி வழியே கவிழ்த்து இந்த பாம்பை பிடித்தார்.

தெலுங்கானாவில் நடைபெற்ற இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கருத்துகளை பின்னூட்டமாக தெரிவித்தனர். ஒரு பின்னூட்டத்ஹ்டில், யுகேந்தர் சைரிகபு என்பவர், எனக்கு அந்த பாம்பை பிடித்தவரை நன்றாக தெரியும். அவர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஸ்நேக் சொசைட்டியின் மூத்த உறுப்பினராக பணியாற்றுகிறார்.

snake2
snake2

தன்னுடைய வாழ்நாளில் ஆயிர கணக்கான பாம்புகளை அவர் பிடித்திருக்கிறார். மிகவும் பயிற்சி பெற்ற நபர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories