கோயிலுக்கு போனா இலவச மொட்டை! தடுப்பூசி போட்டா இலவச முட்டை!

vaccine camp
vaccine camp

இன்று (12.9.2021) தடுப்பூசி போட்டவர்களுக்கு பரிசு மழை

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட ஆரியூரில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு தலா 10 கோழி முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சேந்தமங்கலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா 5 கோழி முட்டைகள் வழங்கப்பட்டன.

வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கு கிராமத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திய பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் இன்று தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் நாலுகோட்டை ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பிளாஸ்டிக் குடம் பரிசாக வழங்கப்பட்டது.

vaccine

இன்றைய மெகா தடுப்பூசி முகாம் 40000 இடங்களில் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாம் தவணையை தவற விட்டவர்கள் சென்று போட்டு கொள்ளுங்கள். உங்களுக்காக எளிதில் மக்காத ஒரு லட்சம் flex banner தலைவர் முகத்துடன் தொங்க விட்டு இருக்கிறார்கள். தடுப்பூசி மேளாவை சில மாதங்களுக்கு முன்னர் கேலி செய்து பதிவிட்டவர்கள் மெகா முகாம்களுக்கு அழைக்கிறார்கள். மாற்றத்தால் ஆகியது உலகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories