முதலையால் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்ட ரயில் சேவை!

Crocodile 1
Crocodile 1

குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் ஓடியதால் அடிப்பட்ட முதலையை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

செவ்வாய் கிழமை காலை எட்டு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் அதன் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது.

முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் காத்திருந்துள்ளது. பல்வேறு முயற்சி செய்து முதலையை மீட்க முயன்ற போதிலும், முதலை தலையில் அடிபட்டதால், அது இறந்துவிட்டது.

வனவிலங்கு ஆர்வலர் ஹேமந்த் வத்வானா தெரிவித்துள்ளதாவது, அதிகாலை 3:15 மணியளவில் கர்ஜன் ரயில் நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளரிடம் இருந்து ஒரு முதலை கிடப்பதாக எனக்கு தகவல் வந்தது. ஆனால், அந்த இடம் நடுவில் அமைந்திருப்பதால் விரைவாக அங்கு செல்வது கடினமான விஷயம் என்று கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், எங்களது வாகனம் கர்ஜன் ரயில் நிலையத்தை அடைந்த பிறகு, ரயில்வே அதிகாரிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த இறந்த முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories