கணபத் பஜன் போலோ: அலெக்ஸாவிடம் ஆர்டர் செய்யும் அன்பு மூதாட்டி! வைரல்!

alexa
alexa

அமேசானின் அலெக்ஸா கருவியிடம் விநாயகர் பாடலை பாடுமாறு கேட்கும் பாட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

அலெக்சா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் உதவி செய்யும் பிரபலமான தொழில்நுட்பக் கருவியாகும்.

அலெக்சாவை குரலால் கட்டுப்படுத்த முடியும். அதை கேட்டுக் கொண்டால் பாடும், வானிலை மற்றும் போக்குவரத்து தகவல்களையும் அலெக்சா கொடுக்கும். அதுமட்டுமல்ல, அலெக்ஸா மூலம் கடிகாரத்தில் அலாரம் செட் செய்யலாம். வீட்டிலுள்ள ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம், மேலும் பலவற்றை செய்யலாம்.

இப்படி தோழனாக பணிபுரியும் அலெக்சாவிடம், கணபதி பாடலை பாட கேட்டுக் கொள்கிறார் பாட்டி. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

alekxa
alekxa

அதையும் அந்தப் பாட்டி மிகவும் பவ்யமாக அழகாக கேட்பது பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அலெக்சாவுக்கும் பிடித்திருக்கும் என்று ஒரு பயனர் சமூக ஊடகத்தில் பதிவிடுகிறார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டதிலிருந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 67,000 லைக்குகளுடன் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று பரவலாகிக் கொண்டிருக்கிறது இந்த பாட்டி-அலெக்சா வீடியோ.

இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவேற்றியிருக்கிறார் நேஹா சர்மா என்ற பயனர். “பாட்டியும், அலெக்ஸாவும்’ என்ற தலைப்பில் இந்த வீடியோவை நேஹா ஷர்மா பகிர்ந்துள்ளார்.

தாத்தா பாட்டிகள் வீட்டில் இருந்தால் அது குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும். வீட்டில் இயல்புநிலையை பராமரிப்பதில் வீட்டில் மூத்தவர்களின் இருப்பு வீட்டை வளப்படுத்தும். குழந்தைகள் இருப்பது வீட்டில் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது போலவே, பெரியவர்களின் இருப்பும் நிச்சயமாக நம்மை சிரிக்க வைக்கிறது.

aleksa
aleksa

அவர்கள் தங்கள் பாரம்பரிய முறையில் வாழ்க்கையை தொடந்தாலும், புதிய விஷயங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற உந்துதலுடன் செயல்படுபவர்களை இளைய தலைமுறையினர் எப்போதும் ஊக்கமளிக்கின்றனர்.

சமூக ஊடகங்களின் யுகம் உலகையே ஆக்ரமித்துள்ளதால், தாத்தா பாட்டிகளும் அதில் நுழைந்து தங்கள் வாழ்க்கையை மேலும் சுவையாக்கிக் கொள்கின்றனர். புதிய கால தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக தளங்களும் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories