பணத்தை தூக்கி சென்று பலருக்கும் பட்டுவாடா! குரங்கால் வந்த நஷ்டம்!

monkey - 2026

ரூ.1 லட்­சம் ரொக்­கப் பணத்தை முடிச்சுப்போட்டு வைத்திருந்த துண்டை உணவுப்பொட்டலம் என நினைத்து குரங்கு ஒன்று தூக்கிச்சென்ற சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிர­தேச மாநி­லத்­தின் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்­த­ ஒருவர், தனது துண்டில் ரூ.1 லட்­சம் ரொக்­கப் பணத்தை முடிச்சுப்போட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்­போது அவரை நெருங்­கிய குரங்கு ஒன்று அவ­ரி­ட­மி­ருந்து துண்டை பறித்­துச் சென்று அரு­கி­லி­ருந்து மரத்­தின் மீது வேக­மாக ஏறி உட்­கார்ந்து கொண்­டது. பத­றிப்­போன அந்நபர் பணத்­தைத் தந்­து­வி­டு­மாறு குரங்கை நோக்­கிக் கெஞ்­சத் தொடங்­கி­னார்.

துண்டில் உணவு இருப்பதாக நினைத்த குரங்கு அதை அவிழ்த்துப் பார்த்தபோது அதிலிருந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் சாலையில் விழுந்தன.

இதில் 56,000 ரூபாயை மட்டுமே மீட்க முடிந்ததாகவும் மீதி பணம் தொலைந்து விட்டதாகவும் காவல் நிலையத்தில் அந்த நபர் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மஜோலி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போன மாதம் இதே போல் வழக்கறிஞர் ஒருவரின் பணத்தை எடுத்துச் சென்று பட்டுவாடா பண்ணியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories