குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிகள்!

04 Sep21  councelling
04 Sep21 councelling

பிரிட்டன் பள்ளிகள், நெட்ப்ளிக்ஸில் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உலக நாடுகளில் கொரோனா பரவி வருவதால், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. எனவே, அதிகமான நேரத்தை தொலைபேசியில் தான் செலவிடுகிறார்கள்.

மேலும், இணைய வழியாக தான் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. எனவே, குழந்தைகள், பெற்றோர்கள் இருக்கும் போது பாடம் கவனிப்பது போல் பாவித்து விட்டு, அதன்பின்பு கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் நெட்பிளிக்ஸ்-ல் வெளிவந்த ஸ்குவிட் கேம் என்ற கொரியன் வெப் தொடர், உலகம் முழுக்க பிரபலமானது. இந்த வெப் தொடரின் கதைகளமானது, கொரியாவின் சில பழைய விளையாட்டுக்களை கொண்டு மனிதர்களை கொலை செய்வது போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. இந்நிலையில், பல சிறுவர்கள் இந்த வெப் தொடரில் வரும் காட்சிகளை, மறு உருவாக்கம் செய்து டிக் டாக் போன்ற செயலிகளில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனால் குழந்தை நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே பிரிட்டனில் இருக்கும் பள்ளிகள் இந்த வெப் தொடரை குழந்தைகள் பார்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories