ரசகுல்லா சாட்! வைரல் காம்பினேஷன்!

food
food

சமூகவலை தளங்களில் எப்போதும் உணவு சார்ந்த வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதுவும் அந்த உணவில் சில வித்தியாசமான பொருட்கள் சேர்ந்து செய்தால் அந்த வீடியோ பல லட்சம் பேரை எளிதாக சென்றடையும்.

அந்தவகையில் தற்போது ரசகுல்லா வைத்து ஒருவர் செய்யும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் ரசகுல்லாவை வைத்து எப்படி சேட் செய்கிறார் என்பதை பார்த்தால் நீங்களே சற்று ஆர்வம் அடைந்து விடுவீர்கள்.

அதன்படி ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் முதலில் இரண்டு ரசகுல்லாவை எடுத்து கொள்கிறார்கள். அதன்பின்னர் அதில் முந்திரி,பாதம் பருப்பு, தயிர், சாஸ் உள்ளிட்ட பல ஐட்டங்களை மழைச் சாரல் போல தூவி ஒரு ருசியான சேட் உணவை தயாரிக்கிறார்.

அந்த சேட் வகையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். மேலும் இந்த சேட் தொடர்பான வீடியோவை தற்போது வரை 97 ஆயிரும் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.

அத்துடன் பலரும் இந்த ரசகுல்லா சேட் வகை தொடர்பாக தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக பலரும் இந்த ரசகுல்லா வகை மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

மேலும் சிலர் இந்த வகையான சேட் வகை எங்கு கிடைக்கிறது என்றும் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டி வருகின்றனர்.

அதேபோல் மற்ற சிலர் இதை ஏன் எப்படி செய்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories