அப்பாவின் ஆன்லைன் வேலைக்கு நடுவில் புகுந்து அலம்பல் செய்யும் மகன்! வைரல்!

son father
son father

கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பினர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர்.

போதுமான அலுவலக வசதிகள் இல்லாத காரணத்தால் வீட்டில் அனைவரையும் அமைதியாக இருக்க வைத்துவிட்டு பிறகு நாம் ஆன்லைன் மீட்டிங்கில் பேச வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

இது நமக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. உலக அளவிலான பிரச்சனையாக இருந்து வருகிறது.
லைவ் செய்திகளில் இப்படி குறுக்கீடுகள் வரும்போது என்ன செய்வது என்று அறியாமல் திணறும் சூழலும் நிலவத்தான் செய்கிறது.

ஜெர்மன் மார்ஷல் ஃபண்ட் மூத்த அதிகாரி ப்ளூம்பெர்க் செய்திகளுக்கு அளித்த பேட்டி ஒன்றின் குறுக்கே அவருடைய மகன் வரும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பந்தெஸ்வங்கியின் தலைவர் ஜென்ஸ் வெய்ட்மான் தன்னுடைய பதவியில் இருந்து விலகியது குறித்து மிகவும் தீவிரமாக அவர் பேசி வந்த போது இடையில் குறுக்கிட்ட அவருடைய மகன், அவருக்கு பின்னால் நின்று கொண்டு அவரை போலவே சைகை காட்டவும், ஆடவும், இங்கும் அங்குமாக ஓடவும் செய்து கொண்டிருந்தார்.

தன்னுடைய அப்பாவின் முழுமையான கவனத்தை பெற அந்த சிறுவன் எவ்வளவோ முயற்சி செய்த போதும் அவர் அந்த நேரலையை முடித்துவிட்டார்.

இந்த இறுக்கமான சூழலை தளர்த்தும் வகையில் செய்தி வாசிப்பாளர் ஜோனதன் ஃபெர்ரோ, க்ரீக் அரசுக்காக உங்களின் மகன் வேலை செய்கிறாரா என்ற போது சிரிப்பலைகள் பரவியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories