துபாய்.. பிரமாண்ட ராட்டின திருவிழா!

dubai
dubai

துபாயில் மிகப்பெரிய ராட்டின விழா பிரம்மாண்டமாக வானவேடிக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள புளூ வாட்டர்ஸ் தீவில் Ain Dubai ferris wheel என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு துபாயின் கண் என்று பொருள். இந்த ராட்டின துவக்க விழாவானது நேற்று முன்தினம் இன்னிசை கச்சேரி, உணவுக் கடைகள் மற்றும் கண்களை பறிக்கும் வான வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.

மேலும் இது 11,210 டன் எஃகு கொண்டு உலகின் மிகப்பெரிய இரண்டு கிரேன்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது ஈபிள் கோபுரத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அளவை விட 33% அதிகமாகும். மேலும் முதல் நாளுக்கான டிக்கெட்கள் விரைவில் விற்று தீர்ந்துவிட்டன.

குறிப்பாக ராட்டினமானது ஒருமுறை சுற்ற 38 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். அதிலும் இதில் உள்ள 48 கேபின்களில் இருந்து 360 டிகிரி கோணத்தில் உள்ள காட்சிகளை தெளிவாக பார்க்க இயலும்.

குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு கேபினுக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories