ஜனாதிபதியையும் பிரதமரையும் மனைவியுடன் சந்தித்த ரஜினி!

Rajini with pm
Rajini with pm

பிரதமர் மோடியை மனைவியுடன் சென்று நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்துள்ளார்

திரையுலகில் மிகவும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்த விருது சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற விழாவில் அவர் விருதை பெற்றுக் கொண்டார்.

சமூக வலை தளங்களிலும் தாதா சாகேப் ரஜினிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் விருது பெற்ற ரஜினிகாந்த் அதன் பின்னர் தில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மனைவியுடன் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.

பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்த 2 சந்திப்புகளின் போதும் அவரது மனைவியும் உடன் இருந்திருக்கிறார். இது தொடர்பான போட்டோக்களை ரஜினிகாந்த் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறி உள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் , பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி என்று கூறி உள்ளார். போட்டோக்களையும், சந்திப்பையும் அறிந்த ரஜினி ரசிகர்கள் படு குஷியில் இருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories