சந்தையில் கீரைக்கட்டு வாங்கி வந்தீர்களா? ஜாக்கிரதை..!

kirai
kirai

பொதுவாக ஒவ்வொரு ஊர்களிலும், வாரத்தில் ஏதாவது ஒரு நாள் காய்கறிகள், பழவகைகள் என்று வாரசந்தை போடுவது வழக்கம்.

எந்த மழையானாலும் வெயில் ஆனாலும் இந்த சந்தைக்கென்று, குவியும் மக்கள் அநேகர் உள்ளனர். அந்த வகையில், ஒவ்வொரு திங்கட்கிழமையும் உடன்குடி மெயின் பஜாரில் வாரசந்தை போடுவது வழக்கம்.

சுமார் 10 ஏக்கர் பரப்பளவு இடத்தில நடக்கும் இந்த சந்தையில், 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், பழவகைகள், ஆடு, கோழி, ஜவுளி, நவதானியங்கள் என்று பல கடைகளை போடுவது வழக்கம்.

காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கும் இந்த சந்தையில், தங்களின் வீடுகளுக்கு மட்டும் இல்லாமல், வியாபாரிகள் தங்களின் கடைகளுக்கு வாங்கி செல்வதும் வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை சந்தைக்கு உடன்குடி நகர பகுதியை சேர்ந்த ஒரு பெண், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். மேலும், ரூ.10க்கு ஒரு கட்டு கீரையும் வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார்.

வீட்டுக்கு சென்றவுடன் வீட்டு முற்றத்தில் வைத்து காய்கறிகளை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்த அவர், தான் வாங்கி வந்த கீரை கட்டையும் பிரித்துள்ளார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக, கீரைக் கட்டுக்குள் இருந்த விஷப்பாம்பு குட்டி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் திகைத்துப் போன அவர், தனது கையிலிருந்த கீரைக்கட்டை வீட்டு வாசலில் தூக்கி வீசியுள்ளார்.

அப்போது அந்த குட்டி பாம்பு விறுவிறுவென தப்பித்து ஓடியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories