காம்பௌண்ட் வால் கிட்டயே பாம்பை லாக் செய்த வளர்ப்பு நாய்!

snake 1 8
snake 1 8

வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை வளர்ப்பு நாய் ஒன்று குறைத்து விரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

வீட்டின் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது நாய். இவை செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் நன்றியுள்ள ஜீவன் ஆகவும் காணப்படுகிறது. பலநேரங்களில் இவை மனிதர்களுக்கு ஏற்ற தோழனாகவும் உள்ளது.

ஆபத்து நேரத்தில் தன் உயிரையும் பணயம் வைக்கும் குணத்தையும் செல்லப்பிராணி நாய் பெற்றிருக்கும்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கங்கனாகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்த நிலையில், இன்று காலை அவர் வெளியே சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் இருந்த நாய் வெகு நேரமாக குறைத்து கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது காம்பவுண்டு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து இருந்தது தெரியவந்தது.

snake2
snake2

பாம்பை கண்ட நாய் குரைத்துக் கொண்டே இருந்ததை அடுத்து, பொதுமக்கள் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நாய் பாம்பை விட்டு விலகி வராமல் அங்கு நின்று வெகு நேரமாக குரைத்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாம்போ நாயைத் தாக்கவும் முயற்சித்தது. தாக்குதலிலிருந்து சாமர்த்தியமாக தப்பித்த நாய், தொடர்ந்து அதனை எதிர்த்துக் கொண்டே இருந்தது.

அரை மணி நேரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில், பாம்பை அங்கிருந்து நகர விடாமல் நாய் பார்த்துக்கொண்டது. இதையடுத்து பாம்பை பிடிக்கும் செல்வா என்ற நபர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories