கலர்புல் தீபாவளி.. நட்சத்திரங்களின் வானவேடிக்கை! நாசா கூறிய செய்தி!

nasa Deepavali wish
nasa Deepavali wish

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்திய மக்களுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், பால்வீதி மண்டலத்தின் அருகே உள்ள ஆயிரக்கணக்கான வண்ணமயமான நட்சத்திரங்களின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டுள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.. குளோபுலர் கிளஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர விளக்குகளின் திருவிழா ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பதிவுசெய்யப்பட்டது.

இது பால்வீதி மண்டலத்தின் அருகே உள்ள அடர்த்தியான ஆயிரக்கணக்கான வண்ணமயமான நட்சத்திரங்களின் தொகுப்பு” எனத் தெரிவித்துள்ளது.

நாசாவின் இத்தகைய பதிவுக்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். முதன் முதலாக நாசா தற்போதுதான் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நாசாவின் இந்த தீபாவளி வாழ்த்துக்கு ட்விட்டரில் பலரும் மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த புகைப்படத்தை உண்மையான விளக்குகளின் திருவிழா என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories