இந்த ஆப்களை நீக்குங்கள்: Avast எச்சரிக்கை!

cell phone 5
cell phone 5

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு மக்கள் Android, Apple போன்களை பயன்படுத்தி வருகின்றனர்

மேலும் பாடல்கள், சினிமா, பணப் பரிவர்த்தனை போன்றவற்றிற்காக பல செயலிகளை Google Play Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் Google Play Store-ல் இருக்கும் 151 செயலிகளிலிருந்து UltimaSMS மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதை Avast கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து Google-லிடம் உரிய ஆதாரங்களுடன் Avast தெரிவித்துள்ளது.

உடனே 151 ஆப்புகளையும் play Store-ல் இருந்து நீக்கியுள்ளது கூகுள். ஆனால் இதைப் பதிவிறக்கம் செய்தவர்கள் இந்த ஆப்களை தங்களின் செல்போன்களில் இருந்து இன்னும் நீக்காமல் உள்ளனர். மேலும் இந்த ஆப்களை 10.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

apps
apps

மேலும் இந்த ஆப்களை பதிவிறக்கும்போது, பயனர்களின் இருப்பிடம், IMEI எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைச் சரிபார்க்கிறது.

இந்த தகவல்கள் வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பயனர்களின் கணக்கிலிருந்து மாதம் ரூ.3 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் Avast தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories