பாடகி தலையில் பணத்தைக் கொட்டிய ரசிகர்! வைரல்!

Money 1
Money 1

மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகிக்கு ரசிகர் ஒருவர் பணத்தால் அபிஷேகம் செய்த ருசிகர சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது

குஜராத்தில் துளசி விவாஹ் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஸ்ரீசமஸ்த் ஹிராவாடி என்ற அமைப்பு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் குஜராத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகியான ஊர்வசி ராதாதியா பாடிக்கொண்டிருந்தார். அப்போது, பாடகியின் பாடலில் மயங்கிய ரசிகர் ஒருவர் மேடையில் வந்து, பக்கெட்டில் நிரப்பப்பட்ட ரூபாய் நோட்டுகளை பாடகியின் மீது பொழிந்துள்ளார். இதனால், பாடகி அமர்ந்திருந்த மேடை ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது போல் காணப்பட்டது.

ரசிகர் பணமழை பொழிந்த போது பாடகி அதை பொருட்படுத்தாமல், பாடிக்கொண்டிருந்தார். இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகரின் இந்த செயலுக்கு ஊர்வசி ராதாதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

பாடகியின் மீது பணமழை பொழிந்த ரசிகரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் இவ்வளவு பணத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ரசிகர் ஒருவர் பாடகியிடம், “அவ்வளவு பணத்தை என்ன செய்வீர்கள்’ என்று கேட்டுள்ளார். ஆனால், பலர் பாடகிக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அவருக்கு ஆதரவாகவும் நின்றனர்.

ஊர்வசி குஜராத்தி இசைத் துறையில் பிரபலமான பாடகி. அவர் துவாரிகா, பாவ் நா ஃபெரா, நகர் நந்த் ஜி நா லால் மற்றும் கசும்பி நோ ரங் போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.

அவரை இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.’குஜராத்தி நாட்டுப்புற ராணி’ என்று அவரை அழைக்கின்றனர்.

https://www.instagram.com/reel/CWSR2BuD7-z/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories