அம்மா குரல் போல் மகனும் அழகு.. ஸ்ரேயா கோஷல் மகனின் அறிமுகம்!

Shreya Ghosal
Shreya Ghosal

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் அற்புதமான பாடல்களைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல்.

இவர் குரலுக்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. 2015-ம் ஆண்டு ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா கோஷல்.

கடந்த மே மாதம் ஆண் குழந்தைக்கு அம்மாவானார் கோஷல். தனது மகன் தேவ்யான் பிறந்து 6 மாதங்களானதை அடுத்து மகனுடன் இருக்கும் புகைப்படத்தை நேற்று இன்ஸ்டாவில் பகிர்ந்து, அவருடைய மகனே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போல் க்யூட்டான வாசகத்துடன் பதிவிட்டுள்ளார் ஸ்ரேயா கோஷல்.

அதில், “அனைவருக்கும் வணக்கம். நான் தேவ்யான். எனக்கு இன்றுடன் 6 மாத வயதாகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தை கவனிப்பதில் நான் மும்முரமாக இருக்கிறேன்.

எனக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பது, சுமாரான நகைச்சுவைகளுக்கெல்லாம் சத்தமாகச் சிரிப்பது, எனது அம்மாவுடன் ஆழ்ந்த விவாதம் செய்வது என இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆசிர்வாதத்தையும் தருவதற்கு மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரேயா கோஷலுக்கும் அவரது மகனுக்கும் திரைத் துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CWj8DsHK4jl/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories