நடு சாலையில் தமிழ் பாடலுக்கு ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்!

vairal vedio
vairal vedio

இந்தியாவில் பல்வேறு விதமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

அதில் குறிப்பாக ஒருவர் தன்னுடைய திறமை சார்ந்த வீடியோவை பதிவிடும் பட்சத்தில் அது அனைவராலும் பாராட்டப்படும்

அந்தவகையில் தற்போது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

பாருள் அரோரோ என்பவர் தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பதக்கம் வென்றவர். அத்துடன் அவர் ஒரு ஃபிட்னஸ் மாடலாகவும் இருந்து வருகிறார்.

இவரை இன்ஸ்டாகிராம் தளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் எப்போதும் ஃபிட்னஸ் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக் சாகசம் செய்யும் வீடியோவை அவர் பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பெரிய ஸ்கேர்ட் உடை மற்றும் பெரிய ஹீல்ஸ் செருப்பு ஆகியவற்றை அணிந்துள்ளார்.

அவற்றை அணிந்து கொண்டு அட்டகாசமாக ஃபிளிப் அடிக்கும் ஜிம்னாஸ்டிக் சாகசத்தை அசத்தலாக செய்கிறார். அந்த வீடியோவில் பின்னணியில் சிநேகிதனே என்ற தமிழ் பாடல் ஒலிக்கிறது.

அவரின் இந்த வீடியோவை 2.4 லட்சம் பேருக்கும் மேல் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை ஆச்சரியத்துடன் வியந்து பார்த்து பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அவருடைய வீடியோவை பார்த்து பலரும் தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CWKp57npJ7_/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories