கல்யாண விருந்தில் கல்யாண சமையல் சாதம் பாடல்.. வேடமிட்டு கொண்டாட்டம்!

marriage feast
marriage feast

கல்யாண சமையல் சாதம்! காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடலை ஒருமுறையாவது கேட்காதவர்கள் இருக்க முடியாது.

1957ஆம் ஆண்டு வெளியான மாயாபஜார் படத்தில் திருச்சி லோகநாதன் பாடிய பாடல் உலகப்புகழ் பெற்றது.

இந்தப் பாடலுக்கு எஸ்.வி.ரெங்கா ராவ் கடோத்கஜனாக அருமையாக நடித்திருப்பார். “கல்யாண சமையல் சாதம், காய் கறிகளும் ப்ரமாதம் – அந்த கௌரவப்ரசாதம் இதுவே எனக்குப் போதும்” எனத் தொடங்கும் அந்தப் பாடல், திருமண வீடுகளில் ஒலிப்பது வழக்கம்.

ஒரு காலத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல், தற்போது வேறொரு வடிவம் எடுத்திருக்கிறது. திருமண விருந்தில் (Wedding Feast) எஸ்.வி.ரெங்கா ராவ் போல வேடமிட்ட ஒருவர் அந்த பாடலுக்கு அபிநயம் பிடிக்கும் வீடியோ, வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த புராண திரைப்படம் எஸ்.வி. ரங்கா ராவின் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல் கல் என்பது குறிப்ப்டத்தக்கது.

marriage feast 1
marriage feast 1

அதிலும், அந்த நடிகர், கல்யாண சமையல் சாதம்… ஹஹஹஹஹஹ… என்று சொல்லும்போது அங்கு நிற்பவர்களின் கால்களும் தானாகவே தாளம் போடுவதைக் காண முடிகிறது.

வைரலாகும் இந்த திருமண வீடியோவில், பஃபே எனப்படும் விருந்துக் கூடத்தின் நடுவே ஒரு மேஜை மீது ஒருவர் நின்றுக் கொண்டு பாடலுக்கு அபிநயம் பிடிக்கிறார். பொருத்தமான இடத்திற்கு உகந்த பாடல் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories