முயற்சியின் வெற்றி.. வைரலாகும் குழந்தையின் வீடியோ!

baby - 2026

பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை படுக்கையில் இருந்து கீழே இறங்க செய்த வேலையை பார்த்தால் உங்களுக்கு வியப்பு மேலிடும்.

வியப்பை அளிக்கு இந்த அற்புத வீடியோவை ஐபிஎஸ் ரூபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் அந்த வீடியோவுக்கு இட்ட தலைப்பு, “முயற்சி செய்பவர்கள் தோற்று போக மாட்டார்கள்’ என்பதாகும்.

இந்த வீடியோ மிகவும் வைரலாகியதுடன், பலர் இதற்கு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் சுமார் பத்து மாத குழந்தை தனியாக படுக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

அப்போதுதான் படுக்கையில் இருந்து இறங்க வேண்டும் என்று குழந்தைக்கு தோன்றியது. அதே நேரத்தில், மிகவும் பாதுகாப்பாக இறங்க வேண்டும் என்று நினைக்கிறது அக்குழந்தை.

அந்த நினைப்பே நமக்கு ஆச்சர்யத்தை தருகிறது. படுக்கையின் உயரத்தை உணர்ந்த அந்த குழந்தை, முதலில் அங்கேயே அமர்ந்து சில கணங்கள் நின்று கீழே பார்ப்பதைக் காணலாம்.

இதற்குப் பிறகு, அவர் படுக்கையில் இருந்து கீழே இறங்குவதற்காக படுக்கையில் வைத்திருந்த போர்வையை கீழே போடுகிறார்.

துணிகளைக் கீழே எறிந்துவிட்டு இறங்க முடியாமல் போகும் போது, ​​படுக்கையில் வைத்திருந்த தலையணைகளை ஒவ்வொன்றாகக் கீழே போடத் தொடங்குவதைக் காணலாம்.

நிறைய போர்வைகளையும் தலையணைகளையும் கீழே போட்டு விட்டு, அதன் மீது கால வைத்து குழந்தை வசதியாக கீழே வந்ததை நீங்கள் பார்க்கலாம்.

வீடியோவில் இறங்கிய பிறகு குழந்தையின் வெற்றி சிரிப்பை காண நிச்சயம் கண் கோடி வேண்டும். ஒரு போரில் வென்றது போல் புன்னகையுடன் திரும்பிப் பார்க்கிறார்.

இந்த வீடியோ சில காலம் பழமையானது தான். ஆனால் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories