மண்ணை வாரி கொட்டுவதைப் போல் மணமக்களைத் தூக்கிப் போட்ட ஜேசிபி!

jcp marriage - 2026

தற்காலத்தில் திருமணம் என்றாலே மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக பலரும் வித்தியாசமான பல செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களது திருமணத்தை மிகவும் வித்தியாசமாக, பார்ப்போர் அசரும் வகையில் நடத்த வேண்டும் என்பதில் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு மறக்கமுடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக மணமக்கள் மேற்கொண்ட செயல் இறுதியில் அவர்களை மருத்துவமனையில் படுக்கும் நிலைக்கு கொண்டு வந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குறித்த வீடியோவில் திருமணத்திற்கு தயாரான மணமக்கள் வித்தியாசமாக ஜேசிபி இயந்திரத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மேலும் உறவினர்கள் அனைவரும் கீழே அமர்ந்து அவர்களை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்பொழுது ஜேசிபி வாகனத்தின் ஓட்டுநர் பழக்க தோஷத்தில் வண்டியில் மணமக்கள் அமர்ந்திருந்த பக்கெட்டை கீழே கவிழ்த்துள்ளார். அதனை சிறிதும் எதிர்பாராத மணமக்கள் மேலேயிருந்து பொத்தென விழுந்துள்ளனர்.

இதில் அவர்களது முதுகு பகுதியில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories