மைதானத்தில் டான்ஸ் ஆடிய கோலி! வைரல்!

Kholi dance - 2026

நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. அதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்து டெஸ்ட் தொடரை வென்றது.

கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதற்கு பின்னர் 9 ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் இழந்ததே இல்லை. இதனால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இந்தியாவின் 14ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இது.

டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட், டி20 தொடர்களை வென்று அசத்தி இருக்கிறது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றிருந்த விராட் கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

இந்த போட்டியில் கிரிக்கெட்டும், கிரிக்கெட்டை தாண்டிய சுவாரஸ்ய சம்பவங்களும் நெட்டிசன்களின் கண்களில் சிக்காமல் இருப்பதில்லை.

முதல் இன்னிங்ஸில் அவுட் கொடுக்கப்பட்டபோது கோலி கோவமானது, அடுத்த இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது அம்பயரை கலாய்த்தது என கோலியின் வீடியோக்கள் வைரல் ரகம்தான். அந்த வரிசையில், கோலியின் டான்ஸ் வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.

போட்டியின் நான்காவது நாளன்று, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாட்டு பாடி இந்திய அணியை உற்சாகப்படுத்த கேப்டன் கோலியை நடனமாடுமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி, நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோவை கோலி ரசிகர்கள் இப்போது பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories