தனி ஸ்டைலில் அம்பயர் கூறிய வைடு பால்! வைரல்!

cricket - 2026

கிரிக்கெட் அம்பயர் ஒருவர் தலைகீழாக நின்று வைடு பாலை அறிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு விளையாட்டிலும் நடுவர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது .
குறிப்பாக கிரிக்கெட்டில் நடுவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இதில் சில நடுவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் தங்களுக்கே உரிய உடல் மொழியில் முடிவை அறிவிப்பார்கள் .

அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் நடந்த கிரிக்கெட் தொடரில் அம்பயர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது .

மராட்டிய மாநிலத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான புரந்தர் பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வைடு பால் ஒன்றை அம்பயர் வித்தியாசமான செய்கை மூலம் அறிவித்துள்ளார்.

பொதுவாக வைடு பால் அறிவிக்க அம்பயர் தங்கள் இரண்டு கைகளையும் நீட்டி அறிவிப்பார்கள். ஆனால் இந்த அம்பயர் தலைகீழாக நின்று தனது கால்களை விரித்து அறிவித்துள்ளார் . இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories