வீட்டிலிருந்தபடியே பிஎஃப் பணத்தை எடுக்க உதவும் உமாங்!

umang - 2026

தனியார் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிஎஃப் சேமிப்பு என்பது மிக முக்கியமானது.

ஓய்வுக்காலத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கும். கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் நிம்மதியாக வாழ இந்த பணம் உதவும்.

அதனைப்போலவே ஏதேனும் அவசர தேவைகளிலும் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்து பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. பிஎஃப் பணத்தை எடுக்க நிறைய வழிகள் உள்ளது.

முன்பு எல்லாம் பிஎஃப் படத்தை எடுப்பதற்கு பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டிய சிரமம் இருந்தது. ஆனால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே ஆன்லைன் மூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

அதற்காக உமாங் ஆப் என்ற மொபைல் செயலியைப் அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலமாக பிஎஃப் பணத்தை எவ்வாறு எடுப்பது என்பது பற்றி இதில் தெளிவாக பார்க்கலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த UMANG செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.

உங்களுடைய மொபைல் நம்பரை ரிஜிஸ்டர் செய்து Mpin உருவாக்க வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண்ணை உமாங் ஆப்பில் இணைக்க வேண்டும்.

லாகின் செய்த பிறகு ‘All Services’ பிரிவில் சென்று ‘EPFO’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து டிராப் டவுன் மெனுவில் ‘Raise Claim’ஆப்சனை தேர்ந்தெடுத்து உங்களுடைய பிஎஃப் (UAN) எண்ணைப் பதிவிட வேண்டும்.

உங்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பிறகு உங்களுடைய கோரிக்கை பதிவாகிவிடும். இதற்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பரும் வழங்கப்படும். இந்த நம்பரை வைத்து உங்களுடைய கோரிக்கை நிலையை சரிபார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories