ஈஷா மையம் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை: வனத்துறை!

isha
isha

ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் ஆகியவை வனப்பகுதியில் உள்ள நிலத்தை எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கோவை மாவட்ட வனத்துறை தற்போது ஆர்.டி.ஐ.
கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

கோவையில் வெள்ளங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இதற்கு உலகளவில் இருந்து ஏராளமானோர்கள் வருகை புரிந்து தியானம் யோகா பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

இதனிடையே ஈஷா யோகா மையம் மற்றும் அறக்கட்டளை சார்பில் வனத்துறையை ஆக்கிரமித்ததாக பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனிடையே ஈஷா மையம் மற்றும் அறக்கட்டளை வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர் கேட்டிருந்தார்.

இதற்கு கோவை கோட்ட பொது தகவல் அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் பதில் அளித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் எந்த ஒரு நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

மேலும், கட்டுமானங்கள் வனப்பகுதியில் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி யானை வழித்தடம் கூட ஈஷா யோகா மையத்தில் இல்லை என்ற தகவலை வனத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories