பெண்களை மதிக்கும் பாரத பிரதமர்: மாற்றுத்திறனாளி பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய தகைமை!

pm 2 - 2026

சமீபத்தில் வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தன்னை நேரில் சந்திக்க வந்த ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் காலில் விழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு கடந்த 13-ம் தேதி சென்றிருந்தார்..

மேலும் வாரணாசியில் காசி விஸ்வநாத் வளாக திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அங்கு ஷிகா ரஸ்தோகி என்ற மாற்றுத் திறனாளிப் பெண் வந்திருந்தார்.

அந்தப் பெண்ணைப் பார்த்த பிரதமர், அவரது உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது அந்த பெண், பிரதமரின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்காக அவரின் காலில் விழுந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரை தடுத்த நிறுத்திய மோடி, ​​அந்தப் பெண்ணின் காலில் விழுந்து பாதங்களை தொட்டு வணங்கினார்.

உலகின் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர், மாற்றுத் திறனாளி ஒருவரின் பாதங்களைத் தொட்ட காட்சி அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

pm 1 1 - 2026

பிரதமரின் இந்த செயலால் நெகிழ்ந்து போன அந்த பெண், பிரதமருக்கு தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார். இதையடுத்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அந்த பெண்ணுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் அந்தப் பெண்ணின் காலில் விழுந்த பிரதமரின் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த வகையில், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவர் வானதி சீனிவாசனும் ட்விட்டரில் அந்த படத்தைப் பகிர்ந்துள்ளார்.. மேலும் ” இது “அனைத்து பெண்களுக்கும் கிடைத்த மரியாதை. நமது பிரதமர் நரேந்திர மோடியால் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதனிடையே ஷிகாவின் சகோதரர் விஷால் ரஸ்தோகி கூறுகையில், ”என் சகோதரியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.

வீட்டில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories