பதுங்கி வரும் பூனை.. சாப்பிடத் தான் வருதுனு பாத்தா.. புறாவிற்கு கொடுத்த ஷாக்!

cat dove - 2026

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூனைகள் எலிகளையும் புறாக்களையும் வேட்டையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். பதுங்கி இருந்து இரையைக் கண்டதும் பாய்ந்துபோய் அந்த இரையை பூனைகள் பிடிப்பதையும் நாம் பார்த்திருக்கிறொம்.

ஆனால், தற்போது ஒரு மாறுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. இந்த வீடியோவை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

இந்த வீடியோவில் ஒரு வீட்டின் கூரையில், ஒரு வெள்ளைப் புறா அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. அங்கு ஒரு பூனை வருகிறது. அது மெதுவாக வருவதைப் பார்த்தால், புறாவை தாக்க வருவதைப் போல தெரிகிறது. ஆனால், அப்படி எண்ணும் நபர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

புறாவை நோக்கி மெதுவாக செல்லும் பூனை, அதற்கு முத்தமிடுகிறது. இதை எதிர்பார்த்தது போல, புறாவும் பூனை வருவதைப் பார்த்தும் பறந்துபோகாமல் அங்கேயே இருக்கிறது.

புறாவுக்கு முத்தமிட்ட பூனை, பின்னர் சாதாரணமாக பின்னால் செல்கிறது. இந்த முழு வீடியோவும் பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சண்டையை எதிர்பார்த்த இணையவாசிகள், இந்த வீடியோவில் காணப்படும் காட்சியால் ஆச்சரியம் அடைகிறார்கள்.

நெட்டிசன்களை ஏமாற்றிய பூனை
பூனை மற்றும் புறாவின் இந்த வீடியோ nature27_12 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைக் கண்டு அதிசயிக்கும் நெட்டிசன்கள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். பூனை நம்மை ஏமாற்றி விட்டதே என பலரும் கூறி வருகிறார்கள்.

நாம் குரோதம் இருக்கும் என நினைக்கும் இடத்தில் காதல் இருக்கிறது, விரோதம் இருக்கும் என நினைக்கும் இடத்தில் விருப்பம் இருக்கிறது என இணைய வாசிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் (Social Media) இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

https://www.instagram.com/tv/CXYiuzvFkmA/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories