யாருக்கு வேண்டும் தங்கத்தில் இனிப்பு: கிலோ 16 ஆயிரம் ரூபாய்!

gold sweet - 2026

தங்கத்தால் செய்யப்பட்ட திண்பண்டம் கிலோ 16 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது.

‘கோல்ட் பிளேட்டட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இனிப்பை தயாரிக்கும் செய்முறை வீடியோ, சமூக ஊடகங்களில் (Viral Video) வெளியாகி வைரலாகிறது.

இந்த ஸ்பெஷல் ஸ்வீட்டை செய்த பிறகு, அதில் தங்கக் காகிதத்தை மேலே வைப்பதைப் பார்க்கலாம். பிறகு அதன்மேல் குங்குமப்பூவை வைக்கிறார். இது அதன் அழகை அதிகரிக்கிறது.

விலை கிலோ ரூ.16 ஆயிரம்
இந்த இனிப்பை குங்குமப்பூவால் அலங்கரித்த பிறகு, சிறிய துண்டுகளாக வெட்டப்படுகிறது. ஒரு கிலோ 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த இனிப்பு குறித்து சமூக வலைதளத்தில் ஆச்சரியமான பதிவுகள் பகிரப்படுகின்றன.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் oye.foodieee என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் இனிப்புகளின் விலை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ‘எந்த விலையாக இருந்தாலும், இனிப்பு பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது என்று சொல்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories