+2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பள்ளி கல்வித்துறை!

school 2 - 2026

தமிழகத்தில் அரசின் ஊக்கத்தொகை வழங்குவதற்காக பிளஸ் 2 மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தலா 1,500, பிளஸ் 2 மாணவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த 5.63 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2.58 மாணவ மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் பள்ளிகளில் சரியாக பதிவு செய்யப்படாதது தெரியவந்துள்ளது.

எனவே பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவ மாணவியரின் விவரங்களை பட்டியலாக தயாரித்து வருகின்ற 25ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறையில் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனருக்கு இ-மெயில் மூலமாக அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories