ஒன்பிளஸ் 10 ப்ரோ: சிறப்பம்சங்கள்..!

OnePlus 10 Pro - 2026

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிறுவனம் தற்போது சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 9 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இந்த புதிய ஸ்மார்ட்போன் இருக்கிறது.

குவால்காம்-ன் சமீபத்திய சிப்செட் மூலம் இது இயக்கப்படும் எனவும் இது 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ வடிவமைப்பு குறித்து பார்க்கையில், கேலக்ஸி எஸ்22 தொடர் மற்றும் சியோமி எம்ஐ11 அல்ட்ரா போன்றவையாக இருக்கிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ சாம்சங் சாதனத்தை போன்ற மெட்டல் கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்லைடர் மற்றும் அதன் முன்னோடிகளில் காணப்படும் மேட் பின்புற கண்ணாடி பேனலுடன் வருகிறது. இந்த சாதனத்தின் எடை 200.5 கிராம் ஆக இருக்கிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.7 இன்ச் இரண்டாம் ஜென் எல்டிபிஓ அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.

இது 3216 x 1440 பிக்சல்கள் தீர்மானத்தோடு க்யூஎச்டி+ ரெசல்யூஷன் உடன் வருகிறது. இதன் மேல் இடது மூலையில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஆதரவோடு வருகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வசதியோடும் 128 ஜிபி உள்சேமிப்பு மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடும் வருகிறது.

இந்த சாதனம் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 12.1 மூலம் இயக்கப்படுகிறது. இதில் கேமிங் வசதிக்கென ஹைப்பர்பூஸ்ட் போன்ற சமீபத்திய அம்சங்களோடு வருகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஓஐஎஸ் ஆதரவுடனான 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்789 முதன்மை கேமரா வசதியோடு வருகிறது.

அதேபோல் இதில் 50 எம்பி இரண்டாம் நிலை ஐசோசெல் சென்சார், ஓஐஎஸ் உடனான 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா உடன் வருகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் உடனான 32 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆதரவோடு வருகிறது.

இது டால்பி அட்மாஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 80வாட்ஸ் சூப்பர் வூக் வேகமான வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இருக்கிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஒன்பிளஸ் 10 ப்ரோ மூன்று வேரியண்ட் ஆதரவோடு வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.55,500 ஆக இருக்கிறது.

அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்-ன் இந்திய மதிப்பு ரூ.58000 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி ரூ.61500 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆல் திங்ஸ் க்ரீன் மற்றும் பிளாக் அவுட் வண்ண விருப்பத்தோடு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories