spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமத்திய அரசின் பணி! குரூப் 'பி', 'சி'..!

மத்திய அரசின் பணி! குரூப் ‘பி’, ‘சி’..!

- Advertisement -
ssc

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் ‘பி’, ‘சி’ பணியிடங்களுக்கானபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணி விவரம்:
பணி: Assistant Audit Officer
பணி: Assistant Accounts Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Section Officer
பணி: Assistant Other
பணி: Assistant Section Officer
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (CGST & Central Excise)
பணி: Inspector (Preventive Officer)
பணி: Inspector (Examiner)
பணி: Assistant Enforcement Officer
பணி: Sub Inspector
பணி: Inspector
பணி: Inspector
பணி: Assistant
பணி: Assistant
பணி: Assistant (NCLAT)
பணி: Research Assistant (NHRC)
பணி: Divisional Accountant Offices
பணி: Sub Inspector (NIA)
பணி: Junior Statistical Officer (JSO)
பணி: Statistical Investigator Grade-II
குரூப் ‘சி’ பணி:
பணி: Auditor Offices under C&AG Group “C” 18-27 years
பணி: Auditor Other
பணி: Auditor Offices under CGDA
பணி: Accountant Offices under C&AG Group “C” 18-27 years
பணி: Accountant/ Junior Accountant
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Tax Assistant CBDT
பணி: Tax Assistant CBIC
பணி: Sub-Inspector
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வை அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்று சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in அல்லது https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_23122021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe