ஓமிக்ரான் BA.2 : சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவல்!

Radhakrishnan 1 - 2026

ஓமிக்ரான் BA.2 என்ற புதிய திரிபு பரவி வருகிறது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள். இந்த நிலையில் ஏற்கெனவே ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட புதிய வேரியண்ட்கள் வந்துவிட்டன.

இதில் ஓமிக்ரான எனும் புதிய வேரியண்ட் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கியது. புதிதாக டெல்சிகிரான், டெல்டாகிரான் ஆகியவையும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்த ஓமிக்ரான் திரிபு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 4000 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பரவியுள்ளது.

அந்தந்த நாடுகளில் கொரோனா 3ஆவது அலை, 4ஆவது அலை தீவிரமடைய தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

அதன் பெயர் BA.2 ஆகும். 40 -க்கும் அதிகமான நாடுகளில் இந்த வேரியண்ட் பரவி வருகிறது.

டென்மார்கில் கடந்த 20-ஆம் தேதி பதிவான மொத்த கொரோனா கேஸ்களில் 50 சதவீதம் புதிய வேரியண்ட் கேஸ்கள் ஆகும். பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை தவிர ஸ்வீடன், நார்வே, இந்தியாவிலும் இந்த புதிய வேரியண்ட் BA.2 கண்டறியப்பட்டுள்ளது. இது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கூட சிக்குவதில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓமிக்ரான் பிஏ.2 குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இந்த புதிய வேரியண்ட் BA.2 கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories