காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் பிரம்மோற்சவம்!

kamatchi amman temple - 2026

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் வரும் பிப்ரவரி.7-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

பிப்ரவரி 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் கொடியேற்றம், சண்டி ஹோமம், விநாயகா் உற்சவம் மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகளுடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது.

அன்று இரவு அம்மன் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலா வருகிறார். மறுநாள் காலையில் வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு தங்க மான் வாகனத்திலும் காட்சியளிக்கிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான தேரோட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதியும், வெள்ளித் தேரோட்டம் 16-ஆம் தேதி இரவும் நடைபெறுகின்றன. 17-ஆம் தேதி தீா்த்தவாரியும்,18-ஆம் தேதி இரவு அம்மன் தங்கக் காமகோடி வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறார்.

19-ஆம் தேதி காலையில் விஸ்வரூப தரிசனத்துடனும், மாலையில் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவ நாள்களில் தினசரி வேதபாராயணத்துக்கும், உற்சவர் வீதியுலாவின் போது சிறப்பு வாணவேடிக்கைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் ஆகியோா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories