spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பனியால் விபத்தில் சிக்கிய விமானம்! பேக்கேஸ் கார்ட்டுகளின் மீது மோதல்!

பனியால் விபத்தில் சிக்கிய விமானம்! பேக்கேஸ் கார்ட்டுகளின் மீது மோதல்!

- Advertisement -

பனிப்பொழிவு காரணமாக சீனா ஏர்லைன்ஸின் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி அதிகம் பேரால் பகிரப்பட்டுவருகிறது.

சீனாவுக்கு சொந்தமான C15240 சரக்கு விமானம் அந்த ஊர் நேரப்படி நேற்று அதிகாலை 5.10 அலாஸ்காவின் ஆங்கரேஜில் இருந்து சிகாகோவில் தரையிறங்கியது. அப்போது கடுமையாக பனி பொழிந்துகொண்டிருந்தது.

தரையிறங்கியுவடன் விமானி விமானத்தை திருப்ப முயற்சி செய்ய, விமானத்தின் ஒரு பகுதி அங்கிருந்த பேக்கேஸ் கார்ட்டுகளின்மீது மோதியது.

இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அதேசமயம், விமானத்தின் இடதுபுற எஞ்சின் ஒன்று மோசமாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe