முதல்வரின் பேன்ட் அணிந்த படத்தை பதிவிட்டதால் உதவியாளர் பணியிடை நீக்கம்!

Binarayi Vijayan - 2026

கேரள முதல்வர் பினராயி விஜயனின் விடியோ ஒன்றை வெளியிட்டக் குற்றத்துக்காக, கேரள மாநிலத்தின் பொது நிர்வாகத் துறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலராலும் வேகமாகப் பகிரப்பட்டு வரும் அந்த விடியோவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், துபை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அதில், அவர் முழுக்கை வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டுள்ளார். அவர் எப்போதும் வழக்கமாக அணியும் வெள்ளை வேட்டிக்கு பதிலாக கருப்பு பேண்ட் அணிந்துள்ளார்.

எப்போதும் பினராயி விஜயன் கேரள மாநிலத்துக்குள்ளாகட்டும், வெளி மாநிலத்துக்குச் செல்லும் போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைத்தான் அணிவது வழக்கம்.

அதற்கு மாறாக, அவர், துபையில் வெள்ளைச் சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருப்பது மக்களிடையே ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.

பினராயி விஜயன் துபை சென்றிருந்த போது பதிவான இந்த விடியோவை, கேரள அரசுத் துறை உதவியாளர் ஏ.மணிக்குட்டன், தனது பேஸ்புக் குழுவில் பகிர, அது சமூக வலைத்தளத்துக்கு ஊடுருவியது.

Binarayi Vijayan Kerala - 2026

உடனடியாக, இது குறித்து மாநில தலைமைச் செயலகத்துக்கு தகவல் வந்ததும், மணிக்குட்டனுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், மாநில முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories