இராணுவத்தினருக்கு இலவசம்! நாட்டுப்பற்றை வெளிபடுத்தும் ஜுஸ் கடைக்காரர்!

sai juice shop - 2026

பெங்களூரின் பழச்சாறு கடை ஒன்றில், ‘ராணுவத்தினர் எந்த பொருளை வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என, கடை முன் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

குடகைச் சேர்ந்த சாய் ஜூஸ் சென்டரின் உரிமையாளர், இந்திய ராணுவ வீரர்களுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கி அவர்கள் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கடை உரிமையாளரின் நாட்டுப்பற்றை, பலரும் பாராட்டுகின்றனர். கர்நாடகாவில் கொரோனா பரவிய பின், சிறு வியாபாரிகள் நெருக்கடியில் சிக்கினர். குறிப்பாக பழச்சாறு கடைகள், பெருமளவில் நஷ்டமடைந்தன.

juice shop - 2026

இன்னும் நஷ்டத்திலிருந்து மீளவில்லை. இது போன்ற கடினமான சூழ்நிலையிலும் கூட, பழச்சாறு கடை உரிமையாளர் ஒருவர், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி, மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

பெங்களூரு மல்லேஸ்வரம் விளையாட்டு மைதான இடது புறத்தில், ‘சாய் ஜுஸ் சென்டர்’ என்ற கடை உள்ளது. இக்கடையில், ‘ராணுவத்தினர் என்ன வாங்கினாலும், பணம் கொடுக்க தேவையில்லை’ என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத கடை உரிமையாளர் கூறியதாவது: நாம் இங்கு சுகமாக இருக்கிறோம் என்றால், அதற்கு நமது ராணுவத்தினரே காரணம்.

இந்த கடையை திறந்த நாளிலிருந்தே, ராணுவத்தினர் என்ன வாங்கினாலும் இலவசம். அவர்களிடம் பணம் வாங்குவதில்லை.

juice shop 1 - 2026

நம் நாட்டை நாம் மதிக்காவிட்டால், வேறு யார் மதிப்பர். ராணுவத்தினர் மீதான அன்பால் அவர்கள் பொருட்கள் வாங்கினால் பணம் பெறுவதில்லை.

என் பெயர் தேவையில்லை.நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறேன். இதில் எந்த சிறப்பும் இல்லை. ராணுவத்தினரின் கஷ்டம், தியாகத்தின் முன்னே, நம் கஷ்டம் ஒன்றுமே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories