Mask, sunclass போட்டு பேஸ் லாக் செய்ய..!

mask - 2026

கொரோனாவால் அமலுக்கு வந்த மாஸ்க் கட்டாயம் உத்தரவு, ஐபோன் பயனாளிகளுக்கு சிறிது சிரமத்தை வழங்கியது.

மாஸ்க் அணிந்திருப்பதால் முகம் பாதி மட்டுமே தெரிவதால், அதனை ஃபேஸ் ஐடி கண்டறிவது சிக்கலான ஒன்றாகும். அச்சமயத்தில், மாஸ்க் கழட்டியாக வேண்டும் அல்லது செல்போனில் பாஸ்வேர்ட் டைப் செய்தாக வேண்டும்.

மாஸ்க் அணிந்தப்படியே ஐபோனை அன்லாக் செய்திட, ஆப்பிள் வாட்ச் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இருந்தது.

இதுதொடர்பாக பல பயனாளிகள் கோரிக்கை விடுத்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் மாஸ்க் அணிந்திருந்தாலும் ஃபேஸ்ஐடியில் அன்லாக் செய்யும் வசதியை ஐஓஎஸ் 15.4 வெர்ஷனில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய 15.4 அப்டேட், விரைவில் அனைத்து ஐபோன் யூசர்களிடையே பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தற்போது, டெவலப்பர்கள் மற்றும் பொது பீட்டா வெர்ஷன் பயன்படுத்துவோருக்கு 15.4 அப்டேட் கிடைக்கிறது.

face id - 2026

இந்த அப்டேட் கிடைக்கும் பட்சத்தில், மாஸ்க் அணிந்தப்படி ஐபோனை அன்லாக் செய்திட ஆப்பிள் வாட்ச் தேவை இருக்காது.

ஐஓஎஸ் 15.4 வெர்ஷன் ஆனது பரந்த அளவிலான ஐபோன்களுக்கு வெளிவரும் என்றாலும் கூட, ஃபேஸ் ஐடி வித் ஏ மாஸ்க் அம்சமானது ஐபோன் 12 சீரீஸ் மற்றும் அதற்கு பிந்தைய மாடல்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிகிறது.

எனவே, உங்களிடம் புதுவித ஐபோன் மாடல் இருக்கும் பட்சத்தில், Public Beta செயலியை பதிவிறக்கம் செய்து, ஐபோனை அன்லாக் செய்யலாம்.

Step 1: முதலில் ஐபோனில் Settingக்கு செல்லுங்கள்
Step 2: அதில், Face ID and Passcode கிளிக் செய்யுங்கள்
Step 3: பின்னர் பாஸ்வேர்ட் டைப் செய்யுங்கள்
Step 4: Use Face ID with A mask-ஐ தேர்வு செய்யுங்கள்
Step 5: அடுத்து, மாஸ்க் அணிந்திருக்கும் உங்களது முகத்தை ஸ்கேன் செய்து, ஃபேஸ் ஐடி தயார் செய்யுங்கள்.

மாஸ்க்-வுடன் ஃபேஸ் ஐடியை ஸ்கேன் செய்கையில், ஒட்டுமொத்த முகத்தை செக் செய்யாமல், கண் பகுதியை மட்டும் ஸ்கேன் செய்து யூசரை உறுதிப்படுத்துகிறது.

துரதிர்ஷ்டவசமாக, மாஸ்க்-வுடன் கூடிய ஃபேஸ் ஐடியானது, சன்கிளாஸுடன் வேலை செய்யாது. இது ஆப்பிள் பயனாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடி அணிந்திருக்கும் போது ஃபேஸ் ஐடிஅன்லாக் செய்திட தனியாக விருப்பத்தை வழங்குகிறது.

அதற்கு Settings-க்கு சென்று, Face ID & Passcodeஐ கிளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து பாஸ்வேர்ட் பதிவிட்டு, Add Glassses தேர்ந்தெடுக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories