வெளிச்ச சிதறல்கள்: நாசா வெளியிட்ட புகைப்படங்கள்!

star - 2026

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, அதன் உயர் தொழில்நுட்ப தொலைநோக்கிகள், ஹப்பிள், சந்திரே எக்ஸ்ரே (Chandray Xray) மற்றும் விஞ்ஞானத்தின் உதவியுடன் இந்த நம்பமுடியாத வேற்று கிரக நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து, நமது கண்களுக்கு விருந்தளிக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் விண்வெளி நிறுவனம் நாசா, தனது மற்றொரு மயக்கும் பதிவின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

விண்வெளியில் பொதிந்துக் கிடக்கும் மர்மங்கள் அளப்பரியதாக இருந்தாலும் அவை அழகானவையாக இருக்கின்றன. விண்வெளியின் அனைத்து ரகசியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்.

பொதுவாக, நமக்கு தெரிந்தவைகளும், நமது கற்பனைக்கு எட்டியவையும் நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை. ஆனால், அரிதான, நாம் காணாத விஷய்ங்கள், அழகும், மகத்துவமும் நிறைந்ததாக தோன்றுகின்றன. இவை பார்க்கும்போது வித்தியாசமான உணர்வைக் கொடுக்கிறது.

இந்த முறை நாசாவின் நம்பமுடியாத தொலைநோக்கிகளின் தரவுகளை இணைத்து உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான வெளிச்சச் சிதறல்களின் படங்களை நாசா உங்களிடம் கொண்டு வந்துள்ளது.

வெப்பமான மற்றும் ஆற்றல் மிக்க அண்ட நிகழ்வுகளின் படங்களை வெளியிட்ட, NASA அது குறித்த விளக்கத்தையும் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

முதல் படம் ‘ஆர் அக்வாரி’, இதில் ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரமும் சிவப்பு ராட்சதமும் ஒன்றையொன்று சுற்றி வருகின்றன.

கிட்டார் நெபுலாவிற்கு கிட்டத்தட்ட செங்குத்தாக ஒரு பல்சரில் இருந்து ஒரு எக்ஸ்ரே ஸ்ட்ரீம் (இளஞ்சிவப்பு நிறத்தில்) வெளியேறுவது இரண்டாவது படத்தில் காணப்படுகிறது, மூன்றாவது படம் ஒன்றிணைக்கும் விண்மீன் திரள்களைக் காட்டுகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் இணையவாசிகள் பரவசத்தால் மகிழ்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories