கனிவு, அடக்கம், எளிமை, ஒழுக்கம், கண்ணியம் = அஜித்: ஹீமா குரோஷி!

valimai ajith - 2026

வலிமை படத்தில் அஜித் உடன் பணியாற்றியது குறித்து நடிகை ஹுமா குரேஷி மனம் திறந்துள்ளார்.

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் படத்தைத் தயாரித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக வலிமை படத்திற்காக இணைந்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Hima Kuroshi - 2026

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகை ஹுமா குரேஷி, ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

வலிமை படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் உற்சாமாக இருந்ததாகவும், குறிப்பாக நடிகர் அஜித்துடன் நடித்த காட்சிகளை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ajith 1 - 2026

மேலும், அஜித்துடன் மேலும் பல படங்களில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். அஜித் எளிமையானவர், அடக்கமானவர், தான் ஒரு ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர் என்றும், அவர் மிகவும் கனிவான இதயம் கொண்ட ஒழுக்கமான மனிதர் என்பதை உணர்ந்ததாகவும் ஹூமா குரேஷி குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அஜித் தன்னை மிகவும் சௌகரியமாக உணர வைத்ததாகவும் இந்தப் படத்தில் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் என்றும் அது தனது வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும் என்றும் ஹுமா தெரிவித்துள்ளார். அஜித் உடன் பணிபுரிந்து ஒரு ட்ரீட் என்றும் தெரிவித்துள்ளார்.

வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories