நான் முஸ்லீம் என்பதை முடிவு செய்வது ஹீஜாப் அல்ல: இஸ்லாமிய மாணவி அதிரடி!

arusa parvesa - 2026

காஷ்மீரைச் சேர்ந்தவர் அரூசா பர்வேஸ் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாயின.

இதில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார்.

இதையடுத்து அவரது புகைப்படம் (ஹிஜாப் அணியாமல்) சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒருவர் கூறும்போது, ‘கர்நாடகாவில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகள் ஹிஜாபுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் காஷ்மீரில் நமது சகோதரி முகத்தை ஹிஜாப் கொண்டு மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை நாம்அனுமதிக்க முடியாது. அடுத்த முறை அவர் இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டால் அவரது தலையை வெட்டுவோம்” என்று கூறியுள்ளார்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து அரூசா பர்வேஸ் கூறும்போது, ‘ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது.

ஒருவேளை, அவர்கள் ட்விட்டரில் செய்யும் ட்ரோல்களை விட நான் அல்லாவை அதிகம் நேசிக்கிறேன். நான் இதயத்தால் ஒரு முஸ்லீம். ஹிஜாப் மூலம் அல்ல’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories