எங்கயும் எங்க ஆட்சிதான்.. வைரலாகும் திருமண பேனர்!

marriage 3 - 2026

உள்ளாட்சியோ, ஊராட்சியோ இங்க இல்லை, எங்கேயுமே எங்க ஆட்சி தான்’ என 90 கிட்ஸ் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் வினோதமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பரமக்குடியில் இளைஞர்கள் சிலர் நண்பரின் திருமணத்துக்காக வைத்த பேனர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளாட்சியோ, ஊராட்சியோ இங்க இல்லை எங்கேயும் எங்க ஆட்சிதான் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது இந்த வைரல் பேனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேரந்த நிதீஸ் குமார் – அகல்யா திருமண விழாவில் 90 கிட்ஸ் இளைஞர்கள் வைத்துள்ள பேனரில், “அமெரிக்க அதிபர், ஜெர்மன் அதிபர், இங்கிலாந்து அதிபர்,கனடா அதிபர் எங்களின் அன்பான அழைப்பை ஏற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் திருமணம் நடக்கும் இடம்;இங்க பக்கத்துல, நாள்: இன்னைக்குத்தான் என இந்திய மேப் வரைபடம் மூலமாக பேனர் வைத்து உள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories