இம்ரான் கான் வீட்டில் இருந்து வெளியேறிய 3 வயது மனைவி!

imran - 2026

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அந்தக் கூட்டத்தில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் கலந்து உள்ளனர்.

இம்ரான் கானுக்கு பதிலாக அடுத்த தலைமை பொறுப்பை ஏற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Pushra Maneka 1 - 2026

இந்நிலையில் இம்ரான் கானுக்கு அடுத்த பிரச்சனையாக அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா மனேகா அவரைப் பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை இம்ரான் கான் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். புஷ்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

இம்ரான் கான் அவர்கள் யாரையும் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று திருமணத்திற்கு முன்னரே புஷ்ராவுக்கு நிபந்தனை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை மீறி புஷ்ராவின் மூத்த மகன் அடிக்கடி வீட்டிற்கு வருவார் எனவும் அதனால் அவருக்கு எரிச்சல் ஏற்படுவதாகவும் இதனால் மனைவியுடம் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இம்ரான்கான் ஆசையாக வளர்த்த நாய்களை புஷ்ரா தன் மத சடங்குகளுக்கு இடையூறு செய்வதாக கூறி அவைகளை வெளியேற்றி உள்ளார்.

இதனாலும் கணவன்-மனைவிக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்ரா திடீரென இம்ரான் கானின் ‘பானி கலா’ மாளிகையில் இருந்து வெளியேறி லாகூரில் உள்ள ஒரு தோழியின் வீட்டிற்கு சென்று உள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories