பிராமணர் கூட்டு இல்லாமல் திமுகவிற்கு அரசியலே இல்லை: திமுக நிர்வாகிக்கு கஸ்தூரி பதிலடி!

kasthuri - 2026

நடிகை கஸ்தூரி தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் மற்ற இயக்கங்களை பற்றி பேசலாமா என ட்விட்டரில் பதிலளித்து உள்ளார்

திமுக தரப்பினருக்கு எதிராக, ‘பிராமணர் கூட்டு இல்லாமல், திமுகவுக்கு அரசியலே இல்லை’ என்று குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்த ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.

இந்நிலையில், கஸ்தூரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

திமுக செய்தித்தொடர்பாளரான சரவணன் அண்ணாதுரை, “வாரிசு அரசியல் என கூக்குரலிடும் எவரும், ஆர்.எஸ்.எஸ். தலைவராக பிராமணர் அல்லாதோர் வரமுடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முன்வருவதில்லை.” என வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் கஸ்தூரி இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

கஸ்தூரி வெளியிட்டிருந்த பதிவில், ” When DMK runs out of steam, they play the brahmin card. தள்ளாத வயதில் திருமணம் செய்து வாரிசு தேடியவர் வழிவந்தவர்கள் பேசலாமா மற்ற இயக்கங்களை பற்றி.

ராஜாஜி தொடங்கி மம்தா, ராகுல், பிரசாந்த் கிஷோர் வரை பிராமணர் கூட்டு இல்லாமல் அரசியலே இல்லையே திமுகவிற்கு, அதை பேசுவீர்களா?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு ஒருவர் இடியட் என்று எதிர்வினையாற்ற, அதற்கு, ”இது வரலாறு, மிஸ்டர் இடியட். உங்கள் பதிவை உங்கள் பெயரில் பதிவிட்டமைக்கு நன்றி மிஸ்டர் இடியட்” என்று பதில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் என்று ஒருவர் பதிவிட, அதற்கு, இது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது அல்ல என்றும், குடும்ப உறுப்பினர்களை மட்டுமே அரசியல் வாரிசாகக் கருதும் நிர்ப்பந்தம் பெரியாரிடம் இருந்து, அது எவ்வளவு சரி என்று தான் பேசுவதாகவும், பெரியார் உண்மையில் மணியம்மையை, தன் வாரிசாகக் கொள்ளவதற்காகவே திருமணம் செய்துகொண்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories