ஹிஜாப்: மத மோதலை உருவாக்கும் சமூக விரோத செயல் தடுக்கப்பட வேண்டும்!

hijab case1 - 2026

தமிழகத்தில் தலைதூக்குகிறது ஹிஜாப் – மத மோதலை உருவாக்க எண்ணும் சமூக விரோதிகளின் நடவடிக்கை தடுக்கப் படவேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், கல்வியானது, அறிவுத்திறன் மற்றும் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கின்ற, குறிப்பாக வருங்கால இந்தியா என கருதப்படுகின்ற மாணவர்களை நல் வழிப்படுத்தும் ஒரு உன்னத வழிமுறையாகும்.

ஆனால் படிக்கும் மாணவிகள் மனதில் வன்மத்தை வளர்க்கும் விதமாக, அடிப்படை இஸ்லாமிய மதவாத சக்திகள் தூண்டுதலால் தற்போது திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் உள்ள கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு அழுத்தம் தருவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன.

இது பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை என்ற நோக்கத்தை சிதைப்பதாகும். மேலும் இதனால் உணர்ச்சி வசப்படக்கூடிய மாணவர்கள் யாரேனும் காவி துண்டு அணிந்து வரும் சூழல் வரலாம். இதனால் மத நல்லிணக்கம் சீர்கெட்டு, மாணவர் சமுதாயத்தில் தேவையற்ற மத பாகுபாட்டை இது உருவாக்கலாம்.

ஆகவே கல்லூரி, பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க கூடாது என்பதில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டு முளையிலே இந்த விஷச்செடியை அழித்திட வேண்டும்.

இல்லையெனில் திமுக ஆட்சி வந்தாலே மதக் கலவரங்கள் உருவாகும் என சிறுபான்மை சமுதாயத்தினர் சிலர் தேர்தல் நேரங்களில் பேசியது உண்மைதான் என பொதுமக்கள் கருதக்கூடும்.

ஆகவே பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும்
அதிகாரிகள் விரைந்து அடிப்படையில் செயல்பட்டு மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்கள் வருவதை தடுத்திட வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் வலியுறுத்துகிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories