75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி!

science centre - 2026

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது என அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று ( 22) முதல் கண்காட்சி தொடங்குகிறது. இந்தக் கண்காட்சி 28ஆம் தேதிவரை நடக்கிறது.

இதனை பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிடலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வரும் 22ஆம் தேதிமுதல் 28ஆம் தேதிவரை சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் ஒருவார கால கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இத்தோடு இணைந்து அறிவியல் மைய 35ஆவது ஆண்டுவிழா தேசிய அறிவியல் தினம் என முப்பெரும் விழாவாக நடத்தப்படுகிறது.

இதன் முக்கிய நிகழ்வாக நாட்டின் அறிவியல் தொழில்நுட்பப் பாரம்பரியம், சுதந்திர இந்தியாவின் அறிவியல் கொள்கைகளும், அவற்றின் தாக்கமும், பசுமை, வெண்மை, நீலப்புரட்சிகள், நீர்வழித் திட்டங்கள் உள்நாட்டு உற்பத்தி என்பது உள்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தில் 75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள் கண்காட்சியில் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

மேலும், கண்காட்சி நடக்கும் ஒருவார காலம் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்புக் கருத்தரங்குகளும் நடக்கின்றன. 28ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories