இரட்டையரை ஒத்திருக்கும் இரட்டையர்களின் ஒற்றைக் குழந்தை! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

twins 1 - 2026

சகோதர இரட்டையர்களை மணந்துகொண்ட இரட்டையர் சகோதரிகளுக்குப் பிறந்த குழந்தைகள், இரட்டையரை ஒத்திருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒத்த உருவத்துடன் பிறந்த இரட்டையர்கள் ஜோஷ் மற்றும் ஜெர்மி. இவர்கள் இருவரும், இரட்டையரான பிரிட்டனி மற்றும் பிரையனா என்ற ஒத்த உருவம் கொண்ட சகோதரிகளை மணந்துகொண்டனர்.

twins family - 2026

இவர்களுக்குப் பிறந்த ஒரே வயது ஆண் குழந்தைகளான ஜாக்ஸ் மற்றும் ஜெட் ஆகிய இருவரும், இரட்டையருக்கான தோற்றத்தையே ஒத்துள்ளனர்.

இந்த இரட்டையர் குடும்பம் ஒரே வீட்டில் வசித்து வருவதுடன், மணவிழா ஏற்பாட்டாளர்களாக ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வர்ஜினியாவைச் சேர்ந்த இந்த இரட்டையர் புகழ் குடும்பம், இந்த ஆண்டின்(2022) பிப்ரவரி(02) மாதத்தில் இணையப் புகழை இன்னும் ஈட்டி வருகின்றனர்.

twins - 2026

இரட்டையர் தந்தை, இரட்டையர் தாயார் என்று பிறந்த குழந்தைகள் இருவரும், இரட்டையரை ஒத்திருப்பது குறித்து மருத்துவர்களும் ஆராய்ந்து வருகின்றனர்.

முதல்கட்ட ஆய்வில் இரு குழந்தைகளும், இரட்டையராக இல்லாதபோதும் இரட்டையருக்கான மரபணுக்களை கொண்டிருந்தது மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories