நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி விபரம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அனைத்து மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி கமில் கட்சிகளின் வெற்றி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

21மாநகராட்சிகளில் மொத்த உறுப்பினர்  இடங்கள் – 1,374 இல்‌முடிவு அறிவிப்பு –    1,373 ஆகும்

இதில் வெற்றி பெற்றவர்கள் திமுக- 952,அதிமுக- 164
,காங்கிரஸ்- 73,மார்க்சிஸ்ட்- 24பாஜக- 22,,மதிமுக- 21 ,விசிக- 16,சிபிஐ- 13,முஸ்லீம் லீக்- 6
,பாமக- 5,அமமுக- 3,எஸ்டிபிஐ- 1
,சுயேட்சைகள்- 73,போட்டியின்றி தேர்வு- 4,தேர்தல் தள்ளிவைப்பு- 1ஆகும்.

தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகள்138இல் திமுக: 132,அதிமுக: 03,மற்றவை: 03இல் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ளன.
138 நகராட்சி இல் மொத்த உறுப்பினர் இடங்கள் – 3.843ஆகும்.இதில் முடிவு அறிவிப்பு  – 3,842 ஆகும்.திமுக – 2,360,அதிமுக – 638,காங் – 151,பாஜக – 56 ,பாமக – 48
,சிபிஎம் – 41,மதிமுக – 34,அமமுக – 33,விசிக – 26,முஸ்லீம் லீக் – 23,சிபிஐ – 19,தேமுதிக – 12
,எஸ்டிபிஐ – 5,பகுஜன் சமாஜ் – 3
,மமக – 4,ஐஜேகே – 2,சமக – 1
,மஜத – 1,புதிய தமிழகம் – 1
,அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் – 1,ஓவைசி கட்சி – 1,சுயேட்சைகள் – 381,போட்டியின்றி தேர்வு – 18,தேர்தல் தள்ளிவைப்பு – 1ஆகும்.

பேரூராட்சிகளில்
மொத்த பேரூராட்சிகள்: 489இல் திமுக: 434,அதிமுக: 20,மற்றவை: 35ஆகும்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பேரூராட்சி மொத்த உறுப்பினர் இடங்கள் – 7,621ஆகும்.இதில் முடிவு அறிவிப்பு – 7,603இல் திமுக – 4,388,அதிமுக – 1,206
,காங்கிரஸ் – 368,பாஜக – 230,சிபிஎம் – 101,பாமக – 73,அமமுக – 66,விசிக – 51
,மதிமுக – 34,சிபிஐ – 26,தேமுதிக – 23,எஸ்டிபிஐ – 16,மமக – 13,முஸ்லீம் லீக் – 12,நாம் தமிழர் – 6,புதிய தமிழகம் – 3
மார்க்சிஸ்ட் (மா.லெ) – 1,ஐஜேகே – 1,என்சிபி – 1
,பகுஜன் சமாஜ் – 1,மஜக – 1
தமமுக – 1,சுயேட்சைகள் – 981
போட்டியின்றி தேர்வு- 196
தேர்தல் ரத்து – 12,தள்ளிவைப்பு – 4 ஆகும் ஒரு வார்டில்
வேட்புமனு தாக்கல் இல்லை .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories