images1 - 2026

தங்கம் விலை வீழ்ச்சி…

சற்றுமுன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சனிக்கிழமை காலை பவுனுக்கு ரூ.568 குறைந்து, சவரன் ரூ.37.904க்கு விற்பனையானது.இன்று காலை கிராமுக்கு ரூ71குறைந்தது.வியாழக்கிழமை பவுனுக்கு ரூ1856 உயர்ந்தது.நேற்றும் இன்றும் குறைந்தது வரும் தங்கம் இருநாட்களில் ரூ1800குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.69க்கு விற்பனையாது.

images1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.